பதிவிறக்கம்
Cracklock
சமீபத்தியப் பதிப்பு 3.9.44
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

Cracklock புதிய பதிப்பு3.9.44

Cracklock
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

மென்பொருள் விமர்சனம்

உங்கள் கணினியை பாதுகாப்பு மற்றும் இடர்காப்பு செய்யுங்கள்.

நச்சு நிரல்கள், உளவுப் பொருட்கள், விளம்பரப் பொருட்கள் மற்றும் விரும்பத்தகாத குறைகள் ஆகியவை ஒவ்வொரு கணினி பயனர்களுக்கும் விஷம் போன்றதாகும். அவை கணினிகளைப் பாதித்து, வன்தட்டுகளைச் சேதப்படுத்தி, நிரல்களை முடக்கி மேலும் பணம், நேரம் ஆகியவற்றை விரையமாக்கி, மிகுந்த அளவு மன உளைச்சலையும், விரக்தியையும் உண்டாக்குகின்றன. இந்த மோசமான கிருமிகளை உங்கள் கணினியிலிருந்து ஒரு நச்செதிர் நிரல் கொண்டு நீக்கலாம். ஆனல் அவை உங்கள் முக்கியமான மென்பொருளைப் பாதித்து, அந்த மென்பொருளின் மீள்நிறுவல் உங்களால் விலைகொடுக்கக் கூடிய வாய்ப்பில்லாதது என்றால் என்ன செய்வது?

கிராக் லாக் இங்கு உதவும். இந்தச் சிறிய பதிவிறக்க மென்பொருள், மைக்ரோசாஃப்ட் சாளர இயங்கு தளங்களுடன் ( விஸ்டா, NT மற்றும் XP உட்பட) வேலைசெய்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஃபிரெஞ்ச், சீன மற்றும் ஸ்பானிஷ் உட்பட்ட பலமொழிகளிலும் வருகிறது. இது பாதிக்கப்பட்ட மென்பொருட்களில் இருந்து கிருமிகளை உடனடியாக நீக்கி, அழித்து, மூல மென்பொருளை எந்த பாதிப்புமின்றி மீண்டும் உபயோகிக்க ஏற்றதாக மாற்றுகிறது. கிராக் லாக், அதிஉயர் தொழில்நுட்பத்தை உபயோகிக்கிறது. இது வேகமானதும் திறன்மிக்கதும் மட்டுமல்ல உபயோகிக்கவும் எளிமையானது.

ஒரு சமயம் அல்லது மற்றொரு சமயத்தில் நாம் கணினி கிருமி பாதிப்புக்கு ஆளாகத்தான் போகிறோம். ஆனால், கிரேக் லாக் போன்ற படைப்பார்வம் மிக்க வில்லியம் பிளம் உருவாக்கிய மென்பொருள் இருக்க நாம் கவலைப்படவேண்டிய அவசியமில்லை.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


Security Shield AntiVirus
Security Shield AntiVirus
Quick Heal Total Security 2010 64Bit
Quick Heal Total Security 2010 64Bit
Quick Heal Internet Security 2010 64Bit
Quick Heal Internet Security 2010 64Bit
Quick Heal AntiVirus 2010 64Bit
Quick Heal AntiVirus 2010 64Bit
விளக்கம் உங்கள் கணினியை இந்த நச்செதிர் நிரல் ஆயுதம் தரிக்க வைத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். பதிவிறக்கம் செய்க Quick Heal Total Security 2010 64Bit, பதிப்பு 11.00 பதிவிறக்கம் செய்க Quick Heal Internet Security 2010 64Bit, பதிப்பு 11.00 பதிவிறக்கம் செய்க Quick Heal AntiVirus 2010 64Bit, பதிப்பு 11.00
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 0 0 0 1
விலை $ 49.99 $ 52 $ 30 $ 25
கோப்பின் அளவு 14.10 MB 343 KB 343 KB 343 KB
Download
Download
Download
Download


Cracklock மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு Cracklock போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். Cracklock மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

சமூக ஆதரவு கொண்ட கோப்புப் பகிர்வு மென்பொருள்.
Ares பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
பல வழிகளில் இழந்த படங்கள் மற்றும் அசைபடங்களை மீட்டெடுங்கள்.
Camera Card Recovery Software பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
உங்கள் எண்ணிமப் புகைப்படக் கருவியின் ஊடகங்களில் இருந்து அழிந்த புகைப்படங்களை மீட்டெடுங்கள்.
Camera Card Recovery பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
நீங்கள் முற்றிலுமாக இழந்துவிட்டதாக எண்ணும் கோப்புகளைக் கூட மீட்க உதவுகிறது.
Repair NTFS File System பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

அஸ்ட்ரோ சொல்வது:
  • சொன்னதைச் செய்கிறது
  • பணச் செலவு இல்லை
  • தேதி சார்ந்த கிருமிகளுக்கெதிராக மட்டுமே பாதுகாக்கிறது
  • கிருமிகளைத் தவிர்க்க தவறான தேதி தேவை
விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:5 (Users441)
தரவரிசை எண் நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்கள்:10
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசம்
கோப்பின் அளவு:1.27 MB
பதிப்பு:3.9.44
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:9/3/2008
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் என் டி, சாளர இயங்குதளம் 2003
மொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், போர்ட்சுகீஸ், சீன, ஃபிரெஞ்ச்
படைப்பாளி:William Blum
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):2
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):96,401


படைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : William Blum
William Blum நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1

பிரபல மென்பொருட்கள்:
1. Cracklock
1 அனைத்து மென்பொருட்களையும் காண்க

Cracklock நச்சுநிரல் அற்றது, நாங்கள் Cracklock மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.

சோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்